மாயம்


கூடி கூடி
நாம் பேசும்
கொஞ்ச கொஞ்ச
நேரங்களிலும்
குட்டி குட்டி
இடைவெளிகள் !

அதையும்
நிரப்பி விடுகின்றன
விட்டு விட்டு
பேசித் துடிக்கும் - நம்
சின்ன சின்ன
இதயங்கள் ...!

      - பெரமு

20/04/2012 அன்று எழுதப்பட்டது