முக்கூடல்
அறம், பொருள், இன்பம் !
காட்சி, நெருக்கம், வருடல் !
மௌனம், சொல், காவியம் !
ஊடல், கூடல், திருமணம் !
பிரிவு, தனிமை, ஏக்கம் !
வீரம், கோபம், யுத்தம் !
ரத்தம், வலி, கண்ணீர் !
வெற்றி, வாகை, நடனம் !
தோல்வி, சிறை, மரணம் !
நீ, நான், காதல் !
அறம், பொருள், இன்பம் !
காட்சி, நெருக்கம், வருடல் !
மௌனம், சொல், காவியம் !
ஊடல், கூடல், திருமணம் !
பிரிவு, தனிமை, ஏக்கம் !
வீரம், கோபம், யுத்தம் !
ரத்தம், வலி, கண்ணீர் !
வெற்றி, வாகை, நடனம் !
தோல்வி, சிறை, மரணம் !
நீ, நான், காதல் !